இளைஞர்களின் வாழ்க்கை வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து அறிவையும் வழங்கி, அவர்கள் சரியான திறனை தேர்வு செய்யும் வழிகாட்டியாக இருப்பதே.
எங்களின் நோக்கம்:
மெய் தமிழ் என்பது இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு அனைத்து திறன்களையும் ஒரே தளத்தில் அறிய உதவும் மின்னணு மாத இதழ்.
தொழில்நுட்பம், மென்மைத் திறன்கள், நிதி அறிவு, கட்டிடக் கலை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மொழி கற்றல், குழந்தைகள் பகுதி, பெண்கள் முன்னேற்றம், மனவளக் கல்வி போன்ற பல்வேறு தலைப்புகளை, ஒவ்வொரு மாதமும் நிபுணர்களின் குரலில் அறிமுகப்படுத்துகிறது.
